/17
679

Demo Test

Run the Demo test and practice the system !

Questions : 20

Time Limit : 6 Minutes

Pass Percentage : 50 %

 

1 / 17

பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தப் பட்டுள்ளது?

2 / 17

இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே பாரத ரத்னா விருது பெற்றவர்

3 / 17

சாந்த்பீவி ஆட்சி புரிந்த நாடு

4 / 17

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை எனப் பொதுவாக கருதப்படுபவர் யார்?

5 / 17

ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம்

6 / 17

மாநில சீரமைப்பு ஆணையம் நியமிக்கப்பட்ட ஆண்டு

7 / 17

பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்படவில்லை?

8 / 17

எந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘‘வெள்ளையனே வெளியேறு’’ என்ற தீர்மானம் நிறைவேறியது?

9 / 17

தன்னாட்சி கோரும் ஷான் மக்கள் வாழ்வது

10 / 17

பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை?

11 / 17

பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்

12 / 17

அகாலி இயக்கம் இந்த ஆண்டில் துவங்கப்பட்டது.

13 / 17

எல்லை காந்தி என்றழைக்கப்பட்டவர் யார்?

14 / 17

இந்திய தேசிய இயக்கம் பின்வரும் நாட்டின் தேசிய இயக்கத்தை ஒத்திருக்கிறது.

15 / 17

சத்ரபதி சாகுவின் மூன்றாவது பேஷ்வா யார்?

16 / 17

1857ம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாய அரசர்

17 / 17

காரன்வாலிஸின் முக்கிய பணியாகக் கருதப்படுவது

Your score is

0%