/44 225 Your Time is Up, please try again !! Free Test Run the Free Test !! Questions : 50 Time Limit : 30 Minutes Pass Percentage : 50 % Kindly fill in the form to Run the Free Test 1 / 44 கீழ்க்கண்ட கூற்றை கவனிக்கவும். துக்ளக் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணம் பிரோஸ் துக்ளக்கின் 1. நலவருவாய் கொள்கை 2. சமயக் கொள்கை 3. அடிமை முறைக்கு அளித்த ஊக்கம் 4. நிலமானிய முறைக் கூறுகளை மீண்டும் உயிர்ப்பித்தது A) 2, 3 மற்றும் 4 சரியானவை B) 1, 2 மற்றும் 3 சரியானவை C) 1, 3 மற்றும் 4 சரியானவை D) 3 மட்டும் சரியானவை E) விடை தெரியவில்லை 2 / 44 இந்திய தேசிய இயக்கம் பின்வரும் நாட்டின் தேசிய இயக்கத்தை ஒத்திருக்கிறது. A) இந்தோனேசியா B) அமெரிக்க ஐக்கிய நாடுகள் C) அயர்லாந்து D) இந்தோ-சீன நாடுகள் E) விடை தெரியவில்லை 3 / 44 பொருத்துக: பண்டிதராவ் - 1. அயல்துறை செயலர் பேஷ்வா - 2. நிதியமைச்சர்அமதியா - 3. சட்டத்துறை நீதிபதிசமந்த் - 4. பிரதமர் A) 4213 B) 3421 C) 4312 D) 3214 E) விடை தெரியவில்லை 4 / 44 பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை? A) ஆரியர்கள் -ரிக்வேதம் B) சிந்துவெளி- தாய்க்கடவுள் C) சமணர்கள்- தீர்த்தங்கரர் D) லிச்சாவிகள்- பாடலிபுத்திரம் E) காரவேலர்- ஹதிகும்பா கல்வெட்டுகள் 5 / 44 சிங்கப்பூரில் தற்காலிக இந்திய அரசாங்கத்தை 1949ல் அமைத்த இந்திய தேசியத் தலைவர் A) சுரேந்திரநாத் பானர்ஜி B) எம். என். ராய் C) சுபாஷ் சந்திரபோஸ் D) ஜவஹர்லால் நேரு E) விடை தெரியவில்லை 6 / 44 கீழ்க்கண்ட கூற்றை கவனிக்கவும். நரசிம்மவர்மன் 1 1. கி.பி. 630 ல் அரியணையேறினார் 2. சாளுக்கிய அரசரான முதலாம் புலிகேசியைத் தோற்கடித்தார் 3. மாமல்லபுரத்தில் கடற்கோயில்களைக் கட்டினார்.4. அவர் ஆட்சியின் போது சீன யாத்ரீகர் காஞ்சிக்கு வருகை புரிந்தார் A) 1, 2 மற்றும் 4 சரியானவை B) 2, 3 மற்றும் 4 சரியானவை C) 1, 3 மற்றும் 4 சரியானவை D) எல்லாம் சரியானவை E) விடை தெரியவில்லை 7 / 44 பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது? A) ஏ. ஓ. ஹியும் - மத்திய பாராளுமன்ற மண்டபத்தில் வெடிகுண்டு B) வாஞ்சி ஐய்யர் - ஆஷ்துரை C) லாலா ஹர்தயாள் - இந்திய தேசிய காங்கிரஸ் D) பகத்சிங் - கதர்கட்சி E) விடை தெரியவில்லை 8 / 44 கீழ் உள்ள கூற்றுகளை கவனி. துணிபுரை (யு) : சமணர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் காரணம் (சு) : சமணர்கள் வேதங்களை ஏற்பதில்லை A) யு) யும் (சு) ம் சரி, (சு), (யு) க்கு சரியான காரணமாகும் B) (யு) யும் (சு) ம் சரி, (சு), (யு) க்கு சரியான காரணமல்;ல C) (யு) சரி, ஆனால் (சு) தவறு D) (யு) தவறு, ஆனால் (சு) சரி E) விடை தெரியவில்லை 9 / 44 ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் A) கொல்கத்தா B) மும்பாய் C) சென்னை D) டெல்லி E) விடை தெரியவில்லை 10 / 44 கீழ்க்காணும் நிகழ்ச்சிகளை காலவரிசைப்படி கூறு. 1. லக்னோ ஒப்பந்தம் 2) இரட்டை ஆட்சிமுறை புகுத்தல்;3) ரௌலட் சட்டம் 4) வங்கப் பிரிவினை A) 4- 3- 2 மற்றும் 1 B) 4- 1- 3 மற்றும் 2 C) 1- 3- 2 மற்றும் 4 D) 1- 2- 3 மற்றும் 4 E) விடை தெரியவில்லை 11 / 44 பஞ்சாப் கேசரி என்று அழைக்கப்பட்ட தேசிய தலைவர் A) ஹுகம் சிங் B) லாலா லஜபத்ராய் C) மான்சிங் D) லாலா ஷேவக் ராம் E) விடை தெரியவில்லை 12 / 44 தன்னாட்சி கோரும் ஷான் மக்கள் வாழ்வது A) தாய்லாந்து B) லாவோஸ் C) மியான்மர் D) இலங்கை E) விடை தெரியவில்லை 13 / 44 இந்திய மறுமலர்ச்சியின் தந்தை எனப் பொதுவாக கருதப்படுபவர் யார்? A) ஜெயபிரகாஷ் நாராயண் B) ரபீந்திரநாத் தாகூர் C) அம்பாலால் சாராபாய் D) ராஜாராம் மோகன்ராய் E) விடை தெரியவில்லை 14 / 44 இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே பாரத ரத்னா விருது பெற்றவர் A) ஆர். வெங்கட்ராமன் B) டாக்டர் ராஜேந்திர பிரசாத் C) டாக்டா ஜாகீர் உசேன் D) வி. வி. கிரி E) விடை தெரியவில்லை 15 / 44 1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் தோல்வியுற்றது. A) மக்கள் அதற்கு ஆதரவு கொடுக்கவில்லை B) இந்திய சுதேச அரசர்கள் அதற்கு உதவவில்லை C) இரஷ்யர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு உதவினர் D) முகம்மதியர்கள் ஒதுங்கி இருந்தனர் E) விடை தெரியவில்லை 16 / 44 1932ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிவித்த இங்கிலாந்தின் தலைமை அமைச்சர் A) சர்ச்சில் B) மக்டானல்டு C) அட்லி D) சேம்பர்லின் E) விடை தெரியவில்லை 17 / 44 ‘‘விடுதலை விடுதலை விடுதலை’’ என்று தொடங்கும் பாடலை இயற்றிய தமிழ் தேசியக் கவிஞர் யார்? A) சுப்பிரமணிய பாரதி B) பாரதிதாசன் C) சுத்தானந்த பாரதி D) கவிமணி E) விடை தெரியவில்லை 18 / 44 எல்லை காந்தி என்றழைக்கப்பட்டவர் யார்? A) கான் ஆப்துல் கஃபார்கான் B) வாலிகான் C) வினோபா பாவே D) அயூப்கான் E) விடை தெரியவில்லை 19 / 44 பொருத்துக:பிட் இந்திய சட்டம் - 1. 1773ஒழுங்குமுறை சட்டம் - 2. 1984இந்திய அமைவக் சட்டம் - 3. 1861மின்டோமார்லி சீர்திருத்த - 4. 1909 A) 1234 B) 2134 C) 3412 D) 4321 E) விடை தெரியவில்லை 20 / 44 பின்வருவனவற்றை ஆய்க:துணிபுரை (யு) : முதல் உலகப்போரைத் தொடர்ந்து பிரிட்டிஷார் பின் பற்றிய கொள்கைகளும் நடவடிக்ககைகளும் இந்தியர்களை ஏமாற்றமடையச் செய்தன.காரணம் (சு) : போர்க்காலத்தில் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு அறிவித்த உறுத மொழிகள் நிறைவேற்றப்படவில்லை A) (யு) யும் (சு) ம் சரி, (சு), (யு) க்கு சரியான காரணமாகும் B) (யு) யும் (சு) ம் சரி (சு), (யு) க்கு சரியான காரணமல்ல C) (யு) சரி, ஆனால் (சு) தவறு D) (யு) தவறு, ஆனால் (சு) சரி E) விடை தெரியவில்லை 21 / 44 1857ம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாய அரசர் A) இரண்டாம் அக்பர் B) ஷெர்ஷா C) இரண்டாம் பகதூர் ஷா D) தாரா E) விடை தெரியவில்லை 22 / 44 சுப்பரத்தினம் என்பது எந்த தமிழ் தேசியக் கவிஞரின் இயற்பெயர்? A) ஜீவானந்தம் B) திரு.வி.க. C) பாரதிதாசன் D) சுத்தானந்த பாரதி E) விடை தெரியவில்லை 23 / 44 உப்பு சட்டங்களை எந்த கிராமத்தில் காந்தி மீறினார்? A) சௌரி சௌரா B) சம்பரன் C) கோபால்புuk; D) தண்டி E) விடை தெரியவில்லை 24 / 44 அகாலி இயக்கம் இந்த ஆண்டில் துவங்கப்பட்டது. A) 1940 B) 1920 C) 1947 D) 1958 E) விடை தெரியவில்லை 25 / 44 காரன்வாலிஸின் முக்கிய பணியாகக் கருதப்படுவது A) ஆங்கில வர்த்தக நிறுவனத்தின் எல்லையினை விரிவுபடுத்தினார் B) நீதித் துறையில் மாற்றம் செய்தார் C) நிரந்தர வருமான முறையை முடிவு செய்தார் D) இரட்டை ஆட்சியை ஒழித்தார் E) விடை தெரியவில்லை 26 / 44 பொருத்துக: திலகர் - 1. புதிய இந்தியா அன்னிபெசன்ட் - 2. வந்தே மாதரம் காந்தியடிகள் - 3. கேசரி லாலா லஜபதிராய் - 4. இளைய இந்தியா A) 3142 B) 1234 C) 2314 D) 4321 E) விடை தெரியவில்லை 27 / 44 1907ம் ஆண்டு தேசியத்தைப் பற்றி கவிதை வரியில் தமிழில் எழுதி வெளியிட்டவர் A) நாமக்கல் கவிஞர் B) சுப்பிரமணிய பாரதி C) கவிமணி தேசிக விநாயகம் D) ஜீவானந்தம் E) விடை தெரியவில்லை 28 / 44 இந்திய தேசிய சேனையை நிறுவியவர் யார்? A) ராஷ் பிகாரி போஸ் B) சுபாஷ் சந்திர போஸ் C) சௌமித்ர போஸ் D) தருண் போஸ் E) விடை தெரியவில்லை 29 / 44 பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர் A) சர் சையது அகமதுகான் B) முகமது அலி ஜின்னா C) முகமது இக்பால் D) ஆசாத் E) விடை தெரியவில்லை 30 / 44 பொருத்துக: ராஜாராம் மோகன்ராய் - 1. ஆரிய சமாஜம் சுவாமி விவேகானந்தர்- 2. ராமகிருஷ்ணபரமஹம்சர் தயானந்த சரஸ்வதி- 3. பிரம்ம சமாஜம் பிளவட்ஸ்கி அம்மையார்- 4. தியாசாஃபிகல் சொசைட்டி A) 1234 B) 2341 C) 3214 D) 4123 E) விடை தெரியவில்லை 31 / 44 சாந்த்பீவி ஆட்சி புரிந்த நாடு A) அகமது நகர் B) பிஜப்புர் C) கோல்கொண்டா D) சதாரா E) விடை தெரியவில்லை 32 / 44 பொருத்துக:லக்னோ ஒப்பந்தம்- 1. 1919 பூனா ஒப்பந்தம்- 2. 1909 மிண்டோமார்லி சீர்த்திருத்தம் - 3. 1916 மான்ட்போர்டு சீர்த்திருத்தம்- 4. 1932 A) 3421 B) 4312 C) 2143 D) 1234 E) விடை தெரியவில்லை 33 / 44 பின்வருவனவற்றை ஆய்க: துணிபுரை (யு) : இந்தியாவில் சிறுபான்மையினர் பிரச்சனையை வளர்ப்பதும் குழப்ப நிலைகளுக்கு ஆதரவளிப்பதும் பிரிட்டிஷாரின் நோக்கமாய் இருந்ததுகாரணம் (சு) : தாங்கள் இந்தியாவில் இருப்பதற்கு இதனை ஒரு காரணமாகவும், தங்களை நடுவுநிலைமை தவறாத சமரசம் செய்து வைத்தவாக்ள என்று காட்டிக்கொள்ளவம் பிரிட்டிஷார் விரும்பினர் குறியீடுகள் மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க A) யு) யும் (சு) ம் சரி, (சு), (யு) க்கு சரியான காரணமாகும் B) (யு) யும் (சு) ம் சரி, (சு), (யு) க்கு சரியான காரணமல்;ல C) (யு) சரி, ஆனால் (சு) தவறு D) யு) தவறு, ஆனால் (சு) சரி E) விடை தெரியவில்லை 34 / 44 திரு. வி. கல்யாண சுந்தரம் தொடங்கிய பத்திரிக்கையின் பெயர் A) தேசாபிமானி B) விடுதலை C) நவசக்தி D) வீரகேசரி E) விடை தெரியவில்லை 35 / 44 எந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘‘வெள்ளையனே வெளியேறு’’ என்ற தீர்மானம் நிறைவேறியது? A) லாகூர் B) சூரத் C) மும்பாய் D) கல்கத்தா E) விடை தெரியவில்லை 36 / 44 மாநில சீரமைப்பு ஆணையம் நியமிக்கப்பட்ட ஆண்டு A) 1956 B) 1958 C) 1966 D) 1976 E) விடை தெரியவில்லை 37 / 44 பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தப் பட்டுள்ளது? A) தண்டி யாத்திரை- 1930 B) நேரடிப் போராட்டம்- 1927 C) சைமன் குழு- 1930 D) புரண சுயராஜ்யம்- 1946 E) விடை தெரியவில்லை 38 / 44 சுப்பிரமணிய பாரதி எங்கு பிறந்தார்? A) ஆறுமகனேரி B) திருநெல்வேலி C) எட்டயபுரம் D) சிவகங்கை E) விடை தெரியவில்லை 39 / 44 ‘‘டில்லி சலோ’’ என்ற கோஷத்தை முழங்கியவர் A) சுபாஷ் சந்திரபோஸ் B) வ. உ. சிதம்பரம் C) அரவிந்த கோஷ் D) வாஞ்சி அய்யர் E) விடை தெரியவில்லை 40 / 44 அமைச்சரவை தூதுக் குழவில் இடம் பெற்றிருந்தவர்கள் 1 சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ், லார்டு பெத்தக் லாரன்ஸ் மற்றும் திரு. ஏ. வி. அலக்சாந்தர் 2.லார்டுவேவல், திரு. ஏ. வி. அலெக்சாந்தர் மற்றும் சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ் 3. லார்டு வேவல், லார்டு பெத்திக் லாரன்ஸ் மற்றும் பெத்திக் லாரன்ஸ் 4. சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ், லார்டு வேவல் மற்றும் லார்டு பெத்திக் லாரன்ஸ் A) 1 மற்றும் 4 சரியானவை B) எதுவும் சரியல்ல C) 3 மற்றும் 4 சரியானவை D) 1 மட்டும் சரியானது E) விடை தெரியவில்லை 41 / 44 பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்படவில்லை? A) வேதகாலத்திற்கு திரும்புங்கள்- தயானந்த சரஸ்வதி B) தீண்டாமை என்நபது ஒரு குற்றமாகும்- காந்திஜி C) டெல்லியை நோக்கி நடை- பகத்சிங் D) பல்லாண்டுகளுக்கு முன்பு நாம் விதியுடன் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தோம் - ஜவஹர்லால் நேரு E) விடை தெரியவில்லை 42 / 44 கீழ் உள்ள கூற்றுகளை கவனி. துணிபுரை (யு) : சிந்து சமவெளி மக்கள் அண் கடவுள் தெய்வத்தை வழிபட்டனர்.காரணம் (சு): சிவ உருவில் முத்திரை கண்டெடுக்கப்பட்டது A) யு) யும் (சு) ம் சரி, (சு), (யு) க்கு சரியான காரணமாகும் B) (யு) யும் (சு) ம் சரி, (சு), (யு) க்கு சரியான காரணமல்;ல C) (யு) சரி, ஆனால் (சு) தவறு D) (யு) தவறு, ஆனால் (சு) சரி E) விடை தெரியவில்லை 43 / 44 சத்ரபதி சாகுவின் மூன்றாவது பேஷ்வா யார்? A) பாஜிராவ் B) பாலாஜி பாஜிராவ் C) பாலாஜி விஸ்வநாத் D) மகதாஜி சிந்தியா E) விடை தெரியவில்லை 44 / 44 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஹரிசன் என்ற பெயர் சூட்டியவர் யார்? A) அம்பேத்கார் B) காந்தி C) நேரு D) பட்டேல் E) விடை தெரியவில்லை Your score is 0% Restart quiz